இலங்கை

உலக தரவரிசையில் முன்னேற்றமடைந்த இலங்கை கடவுச்சீட்டு!

Published

on

உலக தரவரிசையில் முன்னேற்றமடைந்த இலங்கை கடவுச்சீட்டு!

இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

அதன்படி 96 வது இடத்திலிருந்து 91 வது இடத்திற்கு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.

Advertisement

2025 ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி, முன் விசா இல்லாமல் தங்கள் பிரஜைகள் நுழையக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.

ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 190 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி, 85வது இடத்திலிருந்து 77வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

Advertisement

வெளியிடப்பட்ட சமீபத்திய உலகளாவிய தரவரிசைப்படி, 

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு 2025 இல் பாகிஸ்தானின் கடவுச்சீட்டு தொடர்ந்து கீழே உள்ளது.

எனினும் ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானை விட முன்னணியில் உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version