இலங்கை

ஜனாதிபதி அனுர குமார பரிந்துரைத்த நீதியரசருக்கு அங்கீகாரம்

Published

on

ஜனாதிபதி அனுர குமார பரிந்துரைத்த நீதியரசருக்கு அங்கீகாரம்

 புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவின் பெயரை அரசியலமைப்பு சபை இன்று (23) அங்கீகரித்தது.

நீதியரசர் சூரசேனவின் பெயரை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தப் பதவிக்கு பரிந்துரைத்தார்.

Advertisement

இந்நிலையில் பிரீத்தி பத்மன் சூரசேன இலங்கையின் 49வது தலைமை நீதியரசராகிறார் .

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version