இலங்கை

தக்காளி விலையில் வீழ்ச்சி விவசாயிகளுக்கு பாதிப்பு!

Published

on

தக்காளி விலையில் வீழ்ச்சி விவசாயிகளுக்கு பாதிப்பு!

சந்தையில் தக்காளி விலை வேகமாகச் சரிந்து வருவதால் தக்காளி உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

ஒரு கிலோகிராம் தக்காளியை 15 ரூபா முதல் 20 ரூபா வரை வர்த்தகர்கள் கொள்வனவு செய்வதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Advertisement

வெலிமடை, எல்ல, அடம்பிட்டி, நெலுவ, ஹாலிஎல, பண்டாரவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது தக்காளி அறுவடை நடைபெற்று வருகிறது.

இருப்பினும், கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் தக்காளி 900 ரூபா முதல் 1000 ரூபா வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version