இலங்கை

பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

Published

on

பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

பிரபல தொழில் முறை மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) காலமானார்

மாரடைப்பு காரணமாக தமது 71 ஆவது வயதில் அவர் காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

கடந்த 2012ஆம் ஆண்டு மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற பின் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) தோன்றியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற பின் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.

Advertisement

இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version