இலங்கை
தக்காளி விலை சரிவு
தக்காளி விலை சரிவு
சந்தையில் தக்காளி விலை வேகமாக சரிந்து வருவதாக தக்காளிச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோகிராம் தக்காளியை 15 ரூபா முதல் 20 ரூபா வரை வர்த்தகர்கள் வாங்குகின்றனர் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதேவேளை கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் தக்காளி 900 ரூபா முதல் 1000 ரூபா வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.