சினிமா

நடிகை ரம்யா பாண்டியனா இது!! சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்கள் இதோ..

Published

on

நடிகை ரம்யா பாண்டியனா இது!! சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்கள் இதோ..

குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார், ரம்யா பாண்டியன். சமீபத்தில் லோவல் தவான் என்பவரை திருமணம் செய்தார். திருமணமான கையோடு தாய்லாந்து தலைநகரத்தில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்.கணவருடன் நேரத்தை செலவிட்டு வந்த ரம்யா பாண்டியன், மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியுள்ளார். எப்போது பழைய மாதிரி போட்டோஷூட் எடுப்பீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர்.தற்போது மீண்டும் போட்டோஷூட் பக்கம் திரும்பியதோடு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.சமீபகாலமாக சேலையணிந்து போட்டோஷூட் எடுத்து வரும் ரம்யா பாண்டியன். தற்போது, ஆரஞ்சு நிறசேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version