சினிமா

“பிரியமான தோழி” ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…!இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோஸ்…!

Published

on

“பிரியமான தோழி” ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…!இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோஸ்…!

தமிழ் சினிமாவின் மனதை கொள்ளை கொண்ட காதல் கதைகளில் ஒன்று ‘பிரியமான தோழி’. பிரபல இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தில் மாதவன், ஜோதிகா மற்றும் ஸ்ரீதேவி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கபட்ட  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.இந்த புகைப்படங்களில், இயற்கை அழகுடன் கூடிய லொக்கேஷன்களில் நட்சத்திரங்கள் பங்கேற்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, மாதவன் மற்றும் ஜோதிகாவின்  காட்சிகள், படம் ஒரு உணர்வுப்பூர்வமான காதல் கதையை சொல்லவிருப்பதை உணர்த்துகின்றன. ஸ்ரீதேவி தனது அழகான தோற்றத்தால் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.படப்பிடிப்பு பெரும்பாலும் ஊட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயற்கை அழகு, மனதை தொட்ட கதைக்களம் மற்றும் விக்ரமனின் கையெழுத்து போல் இருக்கும் இயக்க பாணி, இந்த படத்தை ஒரு விதமாக 90s  ரசிகர்களில் மிகவும் விருப்பமான திரைப்படமாக   அமைந்தது. மேலும் அப்போது  எடுக்கபட்ட  புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகின்றது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version