இலங்கை

நீண்ட காலம் பிரதமர் பதவி; இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி

Published

on

நீண்ட காலம் பிரதமர் பதவி; இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி

  நீண்ட காலம் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் பிரதமர் நரேந்திர மோடி 2வது இடத்தை பிடித்தார்.

1966 முதல் 1977 வரை 4077 நாட்கள் பதவி வகித்த இந்திரா காந்தியின் சாதனையை, 4078 நாட்களை இன்றுடன் நிறைவு செய்து மோடி முறியடித்தார்.

Advertisement

முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286 நாட்கள் இடைவெளி இல்லாமல் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவி வகித்தவர்களில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version