வணிகம்
Gold Rate Today, 26 ஜூன்: மீண்டும் அதிரடியாக சரிந்த தங்கம் விலை… சந்தோஷத்தில் மக்கள்!
Gold Rate Today, 26 ஜூன்: மீண்டும் அதிரடியாக சரிந்த தங்கம் விலை… சந்தோஷத்தில் மக்கள்!
Gold and Silver Price Today in Chennai: கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து வரும் சூழலில், நேற்று போல் இன்றும் மீண்டும் சற்று அதிகரித்துள்ளது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக அவ்வப்போது உயர்ந்து வந்த தங்கம் விலை, கடந்த மாதம் வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. நேற்று ஜூலை 25 ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.9,210-க்கும், சவரன் ரூ.73,680-க்கும் விற்பனை ஆனது. இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை அதிகரித்து கொண்டே இருந்து, நேற்றை போல இன்றும் சட்டென்று சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ. 400 சரிந்ததும் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். Gold Rate: இந்த நிலையில், தங்கம் விலை எப்போதும் போல் இல்லாமல் நேற்றை போல இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 26) சவரனுக்கு ரூ.ரூ.400 குறைந்து ரூ.73,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 50 அதிகரித்து ரூ.9,160-க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 9993 -க்கும், ஒரு சவரன் ரூ. 79,944-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,550-க்கும், ஒரு சவரன் ரூ. 60,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Silver Rate: அதே நேரத்தில் சென்னையில் இன்று வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 126 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ, 1,26,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.