சினிமா
“கிங்டம்” படம் வசூலிக்க இப்டி எல்லாம் செய்வாங்களா? படக்குழுவின் செயலால் ஷாக்கில் ரசிகர்கள்
“கிங்டம்” படம் வசூலிக்க இப்டி எல்லாம் செய்வாங்களா? படக்குழுவின் செயலால் ஷாக்கில் ரசிகர்கள்
தெலுங்கு திரையுலகத்தில் தனது தனிப்பட்ட ஸ்டைலால் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தனது வெற்றி படங்கள், தனித்துவமான பேச்சு முறை என்பவற்றால் அவருக்கு அதிகளவான ரசிகர் பட்டாளங்கள் உள்ளன. இந்த நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டா திருப்பதிக்கு சென்று திருவெங்கட சுவாமியை தரிசனம் செய்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, இந்த தரிசனத்தின் போது அவர் தனியாக செல்லாது ‘கிங்டம்’ படக்குழுவினருடன் சென்று சுவாமியை குரூப்பாக வணங்கியுள்ளனர்.இந்த புகைப்படம் தற்போது திரையுலக ரசிகர்கள் மட்டுமல்லாமல், பக்தர்கள் மத்திலும் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.