உலகம்

அமெரிக்காவில் புறப்படும் தருவாயில் திடீரென தீப்பிடித்த விமானம்!!

Published

on

அமெரிக்காவில் புறப்படும் தருவாயில் திடீரென தீப்பிடித்த விமானம்!!

அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பறக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

 இதனால் விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

 அமெரிக்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தின் தரையிறங்கும் கியர் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து   விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது, அதில் இருந்த 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

 இந்த சம்பவத்தில் 6 பயணிகளும் காயமடைந்ததாகவும், ஒரு பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version