சினிமா

இனியாவை காப்பாற்றுவதற்காக எல்லாப் பழியையும் தன்ர தலையில் போட்ட கோபி.! டுடே promo.!

Published

on

இனியாவை காப்பாற்றுவதற்காக எல்லாப் பழியையும் தன்ர தலையில் போட்ட கோபி.! டுடே promo.!

கடந்த 5 வருடமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களை வென்ற பாக்கியலட்சுமி சீரியல் தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில், பாக்கியலட்சுமி சீரியலின் இறுதி எபிசொட் promo தற்பொழுது வெளியாகியுள்ளது.அதில், நிதீஷ் இறந்த தகவல் டீவி நியூஸில் ஒளிபரப்பாகிறது. அதைப் பார்த்த பாக்கியா குடும்பம் ஷாக் ஆகுறார்கள். பின் இனியா பொலீஸ் என்னை தேடி வாரதுக்குள்ள நானே பொலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன் என்று சொல்லி அழுகுறார். அதைக் கேட்ட கோபி முட்டாள் மாதிரி பண்ணாத என்ன நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்கிறார்.இதனை தொடர்ந்து, கோபி வீட்ட இருக்கிற எல்லாரையும் காரில் ஏத்தி வெளியூருக்கு அனுப்பிவிடுறார். பின் பொலீஸ் பாக்கியா வீட்ட வந்து கோபியை அரெஸ்ட் பண்ணிக்கொண்டு போகிறார்கள். பொலீஸ் ஸ்டேஷனில கோபி  இந்த பிரச்சனைக்கும் இனியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல என்று சொல்லி எல்லாப் பழியையும் தானே ஏற்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version