சினிமா
“சகுனி” பட ஹீரோயின் பக்கா கிளாமர்ல கலக்குறாங்க..! சிலீவ்லெஸ் லுக்கில் வைரலான போட்டோஸ்.!
“சகுனி” பட ஹீரோயின் பக்கா கிளாமர்ல கலக்குறாங்க..! சிலீவ்லெஸ் லுக்கில் வைரலான போட்டோஸ்.!
தமிழ் திரையுலகில் ‘மாஸ்’ மற்றும் ‘சகுனி’ போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா சுபாஷ். தெலுங்கு, கன்னடம் , தமிழ் என பல மொழி படங்களில் நடித்திருக்கும் இந்த அழகி, சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஓரமாக இருக்கிறார்.ஆனால், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, ஃபேஷன் மற்றும் குடும்ப வாழ்க்கை சம்பந்தமான பதிவுகளுடன் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.இந்நிலையில், பிரணிதா சமீபத்தில் எடுத்த ஹாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு இவ்வளவு திறந்தவெளி தோற்றத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால், ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளன. பிரணிதா வெளியிட்டுள்ள புகைப்படங்களில், சிலீவ்லெஸ் ட்ரெஸ்ஸில் காமெராவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “என்ன சாமி… இவங்க இப்டி ஹாட்டா இருக்காங்க.?” என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர்.