சினிமா
மஞ்சக்காட்டு மைனா!! மொட்டை மாடி சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் ஆட்டம்..
மஞ்சக்காட்டு மைனா!! மொட்டை மாடி சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட் ஆட்டம்..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.இதனை தொடர்ந்து அவுட்டிங் புகைப்படங்கள், ரீல்ஸ் பாடல் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். தற்போது மொட்டைமாடியில் மஞ்சள் நிற ஆடையணிந்து நடனமாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார் பூஜா வெங்கர்.பலரும் அவரது ரீல்ஸ் வீடியோக்களுக்கு ஃபயர் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.