இலங்கை

வீதியை விட்டு விலகி நீர் தேக்கத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி – ஹட்டனில் சம்பவம்!

Published

on

வீதியை விட்டு விலகி நீர் தேக்கத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி – ஹட்டனில் சம்பவம்!

திம்புலபத்தனையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

 இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்துள்ளார். 

Advertisement

 அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியின் முன் சக்கரத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக திம்புலபத்தன பொலிஸார் தெரிவித்தனர். 

 எனினும், விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version