உலகம்

அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம்!

Published

on

அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே வர்த்தக ஒப்பந்தம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இடையே ஸ்கொட்லாந்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமொன்றும் வர்த்தக ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

Advertisement

அதற்கமைய, ஓகஸ்ட் 1 முதல் பெரும்பாலான பொருட்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட 30 வீத பரஸ்பர வரி விகிதத்தை மாற்றும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 15 வீத வரி விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version