இலங்கை
இந்து சமுத்திரத்தில் சற்று முன் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்
இந்து சமுத்திரத்தில் சற்று முன் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்
இந்து சமுத்திரத்தில் சற்று முன்னர் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் இடம்பெற்ற பிரதேசத்தில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதியப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் இதுவரை ஏதும் விடப்படவில்லை.