சினிமா

சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா இந்த முக்கிய பிரபலம்? அதிர்ச்சி தகவல்

Published

on

சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா இந்த முக்கிய பிரபலம்? அதிர்ச்சி தகவல்

சன் டிவியில் பட்டையை கிளப்பி வரும் எதிர்நீச்சல் சீரியலை பிரபல இயக்குநர் திருசெல்வம் இயக்கி வருகிறார்.முதல் பாகத்திற்கு எப்படி மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தார்களோ, அது போன்று இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.தற்போது, குணசேகரன், தர்ஷன்-அன்புக்கரசி திருமணத்தை எப்படியாவது நடத்தியே ஆக வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளார்.இந்நிலையில், கதைக்களம் பரபரப்பின் உச்சமாக செல்ல எதிர்நீச்சல் சீரியலில் இருந்து ஒரு நடிகர் வெளியேறுகிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அதாவது, சக்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் சபரி தான் சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என இணையத்தில் தகவல் உலா வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version