உலகம்

தாய்லாந்தில் உணவகம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு – 04 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு!

Published

on

தாய்லாந்தில் உணவகம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு – 04 பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு!

தாய்லாந்தின் தலைநகரில் உள்ள ஒரு பிரபலமான புதிய உணவு சந்தையில்  இன்று (28.07) துப்பாக்கிச்சூடு முன்னெடுக்கப்ப்டுள்ளது. 

இதில்  நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக  போலீசார் தெரிவித்தனர். 

Advertisement

 “காவல்துறையினர் இதற்கான நோக்கத்தை விசாரித்து வருகின்றனர். இதுவரை இது ஒரு பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடுதான்,” என்று சம்பவம் நடந்த பாங்காக்கின் பேங் சூ மாவட்டத்தின் துணை காவல்துறைத் தலைவர் வோராபட் சுக்தாய் தெரிவித்துள்ளார். 

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அவர் கூறினார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version