டி.வி
பித்துப் பிடித்தது போல புலம்பித் திரியும் இனியா.! உச்சகட்ட வேதனையில் சுதாகர்! டுடே எபிசொட்
பித்துப் பிடித்தது போல புலம்பித் திரியும் இனியா.! உச்சகட்ட வேதனையில் சுதாகர்! டுடே எபிசொட்
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா நிதீஷ் மேல தண்ணி தெளிச்சுப் பார்க்குறார். அப்புடி இருந்தும் நிதீஷ் எழும்பாமல் இருக்கிறதை பார்த்த இனியா ஷாக் ஆகுறார். இதனை அடுத்து இனியா ரெஸ்டாரெண்டில இருந்து வெளிய ஓடுறார். பின் பாக்கியாவிற்கு போன் எடுத்து நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா நீ பொலீஸுக்கு எதுவும் சொல்ல வேணாம் என்று சொல்லுறார்.இதனை அடுத்து பாக்கியா இனியா கிட்ட நீ அங்கேயே இரு நான் வாறேன் என்கிறார். மேலும் நிதீஷ் போதை மருந்து எடுத்திருப்பான் அதில தான் மயங்கியிருப்பான் என்று சொல்லுறார். பின் பாக்கியா வீட்ட இருந்து கிளம்புறதை பார்த்த ஈஸ்வரி எங்க இவளவு அவசரமாக போற என்று கேட்கிறார். அதுக்கு பாக்கியா ஹோட்டலுக்குப் போறேன் என்கிறார்.அதைக் கேட்ட ஈஸ்வரி உன்ர ஹோட்டல் தானே எதுக்காக இவ்வளவு அவசரமாக போற என்று கேட்கிறார். அதனை அடுத்து பாக்கியா ஹோட்டலில ஒரு பிரச்சன அத்த அதுதான் இவ்வளவு சீக்கிரமா போறேன் என்கிறார். பின் ஈஸ்வரி இனியாவ இவ்வளவு நேரமா காணோம் எங்க என்று தெரியுமா என்று கேட்கிறார். அதுக்கு பாக்கியா வந்திடுவா என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். பின் பாக்கியா நிதீஷை தொட்டு பாத்திட்டு கதறி அழுது கொண்டிருக்கிறார். அதனை அடுத்து பாக்கியா இனியாவ அங்கிருந்து கூட்டிக் கொண்டு போறார். பின் இனியா வீட்டில இருக்கிற எல்லாருக்கும் சொல்லி அழுது கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட கோபி இனியாவப் பார்த்து என்ன நடந்தாலும் நான் இருக்கிறேன் என்று சொல்லுறார். பின் சுதாகரும் மனைவியும் நிதீஷ் இருந்த இடத்திற்கு வந்து அழுது கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.