சினிமா

மருமகளை தடபுடலாக வரவேற்ற நெப்போலியன்!.. இணையத்தை கலக்கும் அழகிய வீடியோ

Published

on

மருமகளை தடபுடலாக வரவேற்ற நெப்போலியன்!.. இணையத்தை கலக்கும் அழகிய வீடியோ

நடிப்பு, அரசியல் என புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.இவருடைய மகன் தனுஷ் திருமணம் படு கோலாகலமாக சமீபத்தில் நடந்து முடிந்துவிட்டது.இந்நிலையில், திருமணமாகி பத்து மாதத்திற்கு பிறகு முதல் முறையாக தனது சொந்த வீட்டிற்கு வந்துள்ளார் அக்ஷயா. தனது மருமகள் வீட்டிற்கு வந்ததை நடிகர் நெப்போலியன் ஊரையே கூட்டி தடபுடலாக வரவேற்றுள்ளார்.அக்ஷயா நடந்து வர அனைவரும் மலர் தூவி அவரை வரவேற்றனர். இது பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது தொடர்பான வீடியோவை நடிகர் நெப்போலியன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version