இலங்கை
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் கைது
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் கைது
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான ‘கெஹல்பத்தர பத்மே’ தம்மை அச்சுறுத்தியதாக பொய்யான முறைப்பாடொன்றை பதிவு செய்தமை தொடர்பான குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.