சினிமா

அதிரடியாக வெளியான ‘அவதார் 3’ திரைப்பட டிரெய்லர்

Published

on

அதிரடியாக வெளியான ‘அவதார் 3’ திரைப்பட டிரெய்லர்

ஹாலிவுட் பிதாமகன் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ‘அவதார்’ படத்தின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

இந்த டிரெய்லர் நெருப்பு மற்றும் சாம்பல் என்ற கருப்பொருளை கொண்டு உருவாகியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

Advertisement

பண்டோரா கிரகத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம், பார்வையாளர்களை மீண்டும் ஒரு மாயாஜால உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது.

‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ டிசம்பர் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version