சினிமா

3 நடிகைகளுடன் டேட்டிங் செய்தார் மாதம்பட்டி ரங்கராஜ்!! பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி..

Published

on

3 நடிகைகளுடன் டேட்டிங் செய்தார் மாதம்பட்டி ரங்கராஜ்!! பயில்வான் ரங்கநாதன் பகீர் பேட்டி..

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் கலை வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜ். 2019ம் ஆண்டு தமிழில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒருசில விஷயத்தை பகிர்ந்து அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.அதில், மாதம்பட்டி ரங்கராஜ் பாடி டிமாண்ட் கிங். அவர் விவாகரத்தாகி, கணவனைவிட்டு பிரிந்த நடிகைகள் மீது தான் ஆர்வமாக இருப்பார். அவர்களுடன் டேட்டிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.ஏற்கனவே 3 நடிகைகளுடன் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். இப்படியான வேலைகளை திருமணமாகி குழந்தைகள் பிறந்த பின்பும் மாதம்பட்டி ரங்கநாதன் அதை செய்து வந்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version