இந்தியா

ஏசி காற்றில் உறங்கிய மருத்துவர்.ஒருவர் சிகிச்சையின்றி பலி !

Published

on

ஏசி காற்றில் உறங்கிய மருத்துவர்.ஒருவர் சிகிச்சையின்றி பலி !

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கூற்றுப்படி, மீரட்டில் திங்கள்கிழமை நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் சுனில் குமார் என்ற நபர் படுகாயமடைந்தார்.

சுனில் குமாரை அவரது உறவினர்கள் உள்ளூர் லாலா லஜ்பத் ராய் நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement

அவரை ஸ்ட்ரெச்சரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றபோது அங்கு டாக்டர் பூபேஷ் ராய், ஏசியை ஆன் செய்து நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்தார். 

சுனில் குமாரின் மனைவி குழந்தையுடன் மருத்துவரிடம் சென்று அவரை எழுப்ப முயன்றார்கள் .ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவரின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார்

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version