இலங்கை
கோப்பாயில் குருதிக்கொடை
கோப்பாயில் குருதிக்கொடை
கோப்பாய்ப் பிரதேச செயலகம் நடத்தும் குருதிக் கொடைமுகாம் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் யாழ். அச்சுவேலி மகாவித்தியாலய மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. இதில் குருதிக்கொடையாளர்களைப் பங்கேற்று குருதிக்கொடையளிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.