இலங்கை
யாழ்ப்பாணப் பெண் நோர்வேயில் சாவு
யாழ்ப்பாணப் பெண் நோர்வேயில் சாவு
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பப்பெண் ஒருவர் நோர்வே நாட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த நிலையிலேயே அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக விசாரணைகளை நோர்வே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.