இலங்கை
“இலஞ்ச ஓ.ஐ.சி. கைது”
“இலஞ்ச ஓ.ஐ.சி. கைது”
ஒக்கம்பிட்டியப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவினால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக குறித்த அதிகாரி இலஞ்சம் கோரினாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.