சினிமா

எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? வீடியோ இதோ

Published

on

எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? வீடியோ இதோ

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் பிரபலமான நடிகையாவார் கனிகா. இவர் அஜித்தின் வரலாறு, மாதவனின் எதிரி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.கடந்த 2008ம் ஆண்டு ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.இந்த நிலையில், நடிகை கனிகா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும், கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version