இலங்கை

ஆண்களிடையே அதிகரித்த நுரையீரல் புற்றுநோய்!

Published

on

ஆண்களிடையே அதிகரித்த நுரையீரல் புற்றுநோய்!

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கே நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருவதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சமன் இத்தகொட தெரிவித்தார்.

உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தை (ஓகஸ்ட் 1) முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

நாட்டில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே புற்றுநோய் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் புற்றுநோய் அறிகுறி காணப்படின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version