சினிமா

பல லட்சத்திற்கு விலைபோன மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய Socks

Published

on

பல லட்சத்திற்கு விலைபோன மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய Socks

பாப் உலகின் மன்னன், இசையுலகின் ஜாம்பவான், தி கிங் ஆப் பாப் என பாப் உலகத்தையே தனது மாயாஜாலத்தால் கட்டிப்போட்டவர் மைக்கேல் ஜான்சன்.தனது நடனத்தாலும், இசையாலும் புகழ் பெற்ற இவர் நடனத்தில் புது ட்ரெண்டை உருவாக்கினார்.பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள நிம்ஸ் என்ற இடத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் மைக்கேல் ஜாக்சன் பயன்படுத்திய சாக்ஸ் இருக்க பத்திரமாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது.அந்த சாக்ஸ் தற்போது ஏலம் விடப்பட அவரது தீவிர ரசிகர்கள் ஒருவர் அதனை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 8 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version