இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம்; வெளியான அறிவிப்பு

Published

on

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம்; வெளியான அறிவிப்பு

    ஆகஸ்ட் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதமும் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை.

Advertisement

இறுதியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த விலை மாற்றத்தின் அடிப்படையில் அறவிடப்பட்டுவரும் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் தற்போதைய விலைகள் பின்வருமாறு,

12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 4,115 ரூபா

Advertisement

5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ரூபா

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version