இலங்கை

மீண்டும் அமுலுக்கு வரும் இலங்கையின் முக்கிய சட்டம்

Published

on

மீண்டும் அமுலுக்கு வரும் இலங்கையின் முக்கிய சட்டம்

பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

காலி சாலையில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இந்த திட்டம் அமுலில் இருக்கும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி உட்லர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version