சினிமா
உச்சக்கட்ட கிளாமர் லுக்!! பிக்பாஸ் 7 நடிகை வினுஷா தேவியின் புகைப்படங்கள்..
உச்சக்கட்ட கிளாமர் லுக்!! பிக்பாஸ் 7 நடிகை வினுஷா தேவியின் புகைப்படங்கள்..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலில் கண்ணம்மாவாக முதலில் ரோஷினி ஹரிபிரியன் நடித்திருந்த நிலையில், சில காரணங்களால் வெளியேறிய ரோஷினிக்கு பின் மாடலாக இருந்த வினுஷா தேவி கண்ணம்மாவாக நடிக்க ஆரம்பித்தார்.பின் இரண்டாம் சீசனிலும் வினுஷா நடிக்க ஆரம்பித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு 28 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வினுஷா, அடக்கவுடக்கமான போட்டோஷூட்டினை பகிர்ந்து வருவார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.