விளையாட்டு

கோவை வந்த தோனி… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

Published

on

கோவை வந்த தோனி… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

கோவை வந்த கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர். கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்பொழுது கோவை விமான நிலையத்தில் இருந்த மக்கள் பலரும் தோனியை பார்த்தவுடன் மாஹி, தல தோனி, என்று உற்சாக முழக்கத்துடன் வரவேற்றனர். தொடர்ந்து அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு மக்கள் முந்தி அடித்துச் சென்றனர். ஆனால் காவல்துறையினர் தோனிக்கு பாதுகாப்பு வழங்கியதை அடுத்து காரில் புறப்பட்டுச் சென்றார். கோவை விமான நிலையத்திற்கு வந்த அவரைப் பார்த்த ரசிகர்கள், பெரும் ஆரவாரத்துடன் ‘மாஹி’, ‘தல தோனி’, தோனி மாமா என்றெல்லாம் கூச்சலிட்டனர்.கோவை வந்த தோனி… ரசிகர்கள் உற்சாக வரவேற்பு pic.twitter.com/Z0LyR5rQ8e

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version