சினிமா

ஜாதி, அந்தஸ்து, முக்கியம் இல்லை! என் மகள்கள் திருமணம்.. சரிகமப நடுவர் ஸ்ரீநிவாஸ் அதிரடி

Published

on

ஜாதி, அந்தஸ்து, முக்கியம் இல்லை! என் மகள்கள் திருமணம்.. சரிகமப நடுவர் ஸ்ரீநிவாஸ் அதிரடி

இந்திய சினிமாவில் மாபெரும் பின்னணி பாடகர்களில் ஒருவர் ஸ்ரீநிவாஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் பாடியுள்ளார்.இவர் சூப்பர் சிங்கர் சீசன் 5 நிகழ்ச்சி வரை நடுவராக பணிபுரிந்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கினார்.இந்நிலையில், தனது மகள்களின் திருமணம் குறித்து பாடகர் ஸ்ரீநிவாஸ் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், “என் இரு மகள்களுக்கும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காதல் திருமணம் தான் நடந்தது. அதில் எனக்கு பேரானந்தம்தான். அவர்களுக்கு பிடித்த வாழ்க்கையை விட ஜாதி, அந்தஸ்து, காசு என்ன சந்தோஷத்தை தரப்போகிறது” என பேசியுள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version