டி.வி

ராஜியால் அண்ணன்- தம்பிக்குள் உருவான பகை..! அதிரடி ஆட்டத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்.!

Published

on

ராஜியால் அண்ணன்- தம்பிக்குள் உருவான பகை..! அதிரடி ஆட்டத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்.!

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் ராஜியும் கதிரும் ரோட்டில நடந்து போகும் போது ராஜியோட அப்பா வந்து நிக்கிறார். அவரைப் பார்த்தவுடனே ராஜி, கிட்ட போய் உங்கட தங்கச்சி வீட்டு ஆட்கள் உங்கள ஏமாத்தல என்றதுடன் என்ர கல்யாணத்தை வைச்சு நீங்க அவங்கள பழி வாங்க கூடாது என்று சொல்லுறார். அதைப் பார்த்த சக்திவேல் ரொம்பவே கோபப்படுறார். பின் வீட்ட வந்த சக்திவேல் என்ன அண்ணா அப்பாவும் பொண்ணும் ஒன்னு சேர்ந்திட்டீங்க போலயே என்கிறார். மேலும் உங்கட பொண்ணு மட்டும் இந்த வீட்ட வந்து நல்ல படியா வாழனும் என்ர பையன் ஜெயிலில களி சாப்பிடணுமா என்று கேட்கிறார். அதைக் கேட்ட முத்துவேல் என்ன நடந்ததுன்னு தெரியாமல் கதைக்க வேணாம் என்கிறார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version