டி.வி
சூடுபிடித்த நிதீஷ் விவகாரம்.. சுதாகரின் பிம்பம் உடைந்து.. குடும்பத்துடன் இணைந்த கோபி.!
சூடுபிடித்த நிதீஷ் விவகாரம்.. சுதாகரின் பிம்பம் உடைந்து.. குடும்பத்துடன் இணைந்த கோபி.!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பொலீஸ் பாக்கியாவ பார்த்து இந்த cctv ல கோபிநாத் எங்கயுமே இல்ல பிறகு ஏன் அவர் நான் தான் தப்பு பண்ணான் என்று ஒத்துக் கொண்டவர் எனக் கேட்கிறார். அதைக் கேட்ட செழியன் அவர் தன்ர பொண்ணுக்கு எதுவும் நடக்க கூடாது என்று தான் எல்லா பழியையும் தானே ஒப்புக் கொண்டார் எனச் சொல்லுறார். இதனை அடுத்து பாக்கியா பொலீஸ் கிட்ட நிதீஷை கொலை பண்ணது சுதாகர் தான் என்கிறார்.அதைக் கேட்ட பொலீஸ் சுதாகரை வேணும் என்றால் விசாரிக்கலாம் ஆனா அவர் தான் தப்பு பண்ணார் என்று சொல்லேலா என்கிறார். அந்த நேரம் பார்த்து எழில் சுதாகர் தான் அந்த தப்பை செய்தவர் என்றதுக்கு இவர் தான் ஆதாரம் என ஒராளை கூட்டிக் கொண்டு வாறார். பின் அங்க வந்த ஆள் சுதாகர் தான் இதையெல்லாம் பண்ணது என்று நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். அதைக் கேட்ட எழில் சுதாகர் தான் எல்லா தப்பையும் பண்ணிட்டு என்ர தங்கச்சி மேல பழியை போட்டு வச்சிருக்கார் என்று சொல்லுறார். அதனை அடுத்து சுதாகரோட மனைவி டீவியில என்ர பையனை கொலை பண்ணது சுதாகர் தான் அவரை சும்மாவே விட மாட்டேன் என்கிறார். அதைப் பார்த்த ஈஸ்வரி சுதாகரை பேசிக்கொண்டிருக்கிறார்.அதனை அடுத்து கோபியை எழிலும் செழியனும் வீட்ட கூட்டிக் கொண்டு வாறார்கள். கோபியை பார்த்தவுடனே இனியா அழுது கொண்டிருக்கிறார். பின் பாக்கியா கோபி கிட்ட உங்கள வெளியில கொண்டு வர ஆகாஷ் ரொம்பவே கஷ்டப்பட்டான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோபி ஆகாஷை கூப்பிட்டு ரொம்ப thanks என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.