இலங்கை
இவர்கள் துரோகிகளா? ஏன்? மக்களே உங்கள் கருத்து என்ன? பாகம் 2
இவர்கள் துரோகிகளா? ஏன்? மக்களே உங்கள் கருத்து என்ன? பாகம் 2
இவர்கள் துரோகிகளாம் என்று ஒருகூட்டமும் அவர்கள் துரோகிகளாம் என்று என்னொரு கூட்டமும் சொல்லுகின்றன.
இந்த இரு குழுவில் யார் துரோகிகள் என்று எனக்கு தெரியாது இரு தரப்பிற்கும் எனக்கும் தொடர்பும் இல்லை. யார் உண்மையான துரோகிகள் என்று காலம் தான் பதில் சொல்லும் .
பல புரியாத கேல்விகளுக்கு காலம் பதில் தந்திருக்கிறது அதேபோல் இதற்கான பதில் வரும்வரை பொறுமையுடன் காத்திருப்போம்
முகநூல் செய்தி
🇫🇷பிரான்ஸ் தமிழர் தகவல் மையம்
லங்கா4 (Lanka4)
அனுசரணை