உலகம்
உலகின் தலைசிறந்த தொழில்துறை ரோபோ சந்தையாக மாறிய சீனா!
உலகின் தலைசிறந்த தொழில்துறை ரோபோ சந்தையாக மாறிய சீனா!
தொடர்ந்து 12 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய தொழில்துறை ரோபோ சந்தையாகச் சீனா மாறியுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு சீனாவில் தொழில்துறை ரோபோக்களின் விற்பனை 320,000 யூனிட்களை எட்டியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ரோபோ உற்பத்தி நாடான சீனா, 2015 இல் 33,000 யூனிட்களிலிருந்து 2024 இல் 556,000 யூனிட்களாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வளர்ச்சி, தானியங்கி தொழில்நுட்பங்கள், AI ஒருங்கிணைப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்துறைத் திட்டங்கள் மற்றும் மிகை உற்பத்தித் திறன் போன்றவற்றின் காரணமாக நிகழ்ந்துள்ளதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை