சினிமா

கூலி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அணிந்து வந்த வாட்ச் இத்தனை லட்சமா..

Published

on

கூலி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அணிந்து வந்த வாட்ச் இத்தனை லட்சமா..

கடந்த சனிக்கிழமை படு பிரம்மாண்டமாக சென்னையில் ரஜினியின் கூலி பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ளது. படத்திற்கான புக்கிங் ஒருபக்கம் செம மாஸாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.தற்போது கூலி பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி அணிந்து வந்த வாட்ச் விலை வெளியாகியுள்ளது.அதாவது ரஜினி அணிந்த வாட்ச், Omega Speedmaster Dark Side Of The Moon பிரேண்டாம், இது ரூ. 13 லட்சத்திற்கு இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version