இலங்கை

செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக அறிவிக்கத் தீர்மானம்

Published

on

செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக அறிவிக்கத் தீர்மானம்

2025 செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக அறிவிப்பதற்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், டிஜிட்டல் பொருளாதாரத்தின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதார கொள்கை மற்றும் அதன் செயன்முறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version