இலங்கை
மாறி படுத்த புலி: அஞ்சலியால் கிளம்பும் புதிய பழைய சர்ச்சைகள்! பாகம் (01)
மாறி படுத்த புலி: அஞ்சலியால் கிளம்பும் புதிய பழைய சர்ச்சைகள்! பாகம் (01)
தலைவருக்கு வீரவணக்கம் செய்த போலி சங்கீதன் குழுவிற்கு புலி சின்னத்தில் புலி எந்த பக்கம் பாயவேண்டும் என்கிற பொதுவான அறிவே இல்லை தலைவரின் படத்திற்கு மேல் உள்ள புலி இடம்மாறி பாய்வதாக வரையப்பட்டுள்ளது இவர்கள் எமது வரலாற்றை மாற்றம் செய்வதற்கு உருவாக்கப்பட்டவர்கள்.
தலைவரின் வீரச்சாவு நாளை மாற்றினார்கள் அவருக்கான வீ்ரவணக்க நிகழ்வை மே அல்லது நவம்பரில் செய்ய பல முன்னால் போராளிகள் வைத்த கோரிக்கையை நிகாகரித்து கோடைக்கால கொண்டாட்ட விடுமுறையில் சுவிஸ் நாட்டிற்கு குடும்பத்துடன் செல்வதற்காக ஓகஸ்ட் மாதம் நடத்தப்பட்டது.
குறிப்பு: தலைவர் வீரச்சாவு அவருக்கு வீரவணக்கம் செய்த செயல்பாட்டை மதிக்கிறேன் வரவேற்கிறேன் ஆனால் அந்த குழுவில் முக்கியமான நபராக செயல்படும் போலி சங்கீதனின் செயல்பாட்டை மட்டுமே எதிர்க்கிறேன்
லங்கா4 (Lanka4)
அனுசரணை