சினிமா

அகரம் ஏற்றி ஒளியூட்டும் சூர்யா!!!

Published

on

அகரம் ஏற்றி ஒளியூட்டும் சூர்யா!!!

சூத்திரன் ,பஞ்சமன் ,பெண்கள் கையில் கல்வியை மட்டும் கொடுக்காதே…அது ஆபத்தானது என்கிறது வர்ணாசிரம மனுதர்மம்…

யாரை அடிமையாக்க வேண்டுமோ அவர்களை படிக்க விடாதே என்று தான் இன்றைய நாளிலும் பல தடைகள் போடப்படுகிறது.

Advertisement

நடிகர் சூர்யா அடித்தட்டில் கேட்பாரற்று கிடக்கும் திறமையுள்ளவர்களை
தேடித்தேடி அவர்கள் வாழ்வில் அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி ஒளி ஏற்றி வருகிறார்.

ஒரு விளக்கு பல நூறு விளக்குகளை ஏற்றும்..பல நூறு விளக்குகள் பல லட்சம் விளக்குகளை ஏற்றி வைக்கும். சங்கிலித் தொடர் நிகழ்வு இது…

நடிகர் சூர்யாவின் கல்விப்பணி மகத்தானது..திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் சூர்யா சூப்பர் ஹீரோ தான்..

Advertisement

அவருடைய கலைப்பணி..கல்விப்பணி மென்மேலும் சிறக்கட்டும் ..
சூர்யாவிற்க்கு வாழ்த்துக்கள்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version