சினிமா

சரிகமப சீசன் 5ல் பாடிக் கொண்டிருக்கும் போதே போட்டியாளரின் வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு…

Published

on

சரிகமப சீசன் 5ல் பாடிக் கொண்டிருக்கும் போதே போட்டியாளரின் வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு…

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டத்தின் உச்சமாக மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் Dedication Round நடக்கிறது, ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு பிடித்தவர்களுக்காக பாடல் பாடி வருகிறார்கள்.அப்படி சரிகமப சீசன் 5 போட்டியாளரான அருண் தனது அம்மாவிற்காக ஒரு அழகான பாடல் பாடியுள்ளார்.அதனை அவர் ரசித்துக் கேட்கும் போது ஒரு சோக செய்தி வந்துள்ளது. அதாவது அருணின் பாட்டி அவர் பாடிக்கொண்டிருக்கும் போது உயிரிழந்துள்ளார்.இந்த செய்தியை தொகுப்பாளினி அர்ச்சனா அருண் பாடி முடித்ததும் கூற அனைவருமே சோகத்தில் ஆழ்த்துவிட்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version