சினிமா

சினேகன்-கன்னிகாவின் மகள்களை காண ஓடோடி வந்த பிரபல நடிகை.. அழகிய வீடியோ

Published

on

சினேகன்-கன்னிகாவின் மகள்களை காண ஓடோடி வந்த பிரபல நடிகை.. அழகிய வீடியோ

தமிழ் சினிமாவில் மக்களால் மறக்கவே முடியாது ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சிக்கு பின் படங்களில் பாடல்கள் எழுதுவது, கமல்ஹாசனின் கட்சியில் இணைந்து பணியாற்றுவது என பிஸியாக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன் சினேகன்-கனிகா ஜோடிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.இந்நிலையில், தற்போது நிறைய போட்டோ ஷுட் எடுப்பது, கோவில்கள் செல்வது என பிஸியாக உள்ளனர்.தற்போது சினேகன்-கன்னிகா இருவரின் மகள்களை காண பிரபல நடிகை நளினி அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version