சினிமா

இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா நடிகை கஜோல்.. முழு விவரம் இதோ

Published

on

இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா நடிகை கஜோல்.. முழு விவரம் இதோ

பாலிவுட் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். இவர் தமிழில் வெளிவந்த மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி ஆகிய திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.ஆனாலும் கூட தமிழில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் நடிகை கஜோலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 250 கோடி.இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு சொந்தமாக மும்பையின் ஜூஹுவில் உள்ள ஷிவ் சக்தி என்ற ஆடம்பரமான பங்களா உள்ளது. இந்த பங்களாவின் மதிப்பு ரூ. 60 கோடி ஆகும். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version