சினிமா

33வது பர்த்டே பார்ட்டி!! நடிகை மாளவிகா மோகனனின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

Published

on

33வது பர்த்டே பார்ட்டி!! நடிகை மாளவிகா மோகனனின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் வலம் வருகிறார். கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார்.கடந்த ஆண்டு வெளிவந்த தங்கலான் படத்தில் மாளவிகாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி பேசினார்கள். தற்போது ராஜா சாப், சர்கார் 2, Hridayapoorvam உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, சமீபத்தில் தன்னுடைய 33வது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது நண்பர்களுடன் பார்ட்டி கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version