சினிமா

33 வயது நடிகையை காதலிக்கிறாரா தனுஷ்..? இணையத்தில் பரவும் செய்தி

Published

on

33 வயது நடிகையை காதலிக்கிறாரா தனுஷ்..? இணையத்தில் பரவும் செய்தி

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். விவாகரத்துக்கு பின் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.இந்த நிலையில், நடிகர் தனுஷ் பிரபல நடிகை மிருனாள் தாகூரை காதலித்து வருவதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றனர். நடிகர் தனுஷின் Tere isqh mein படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, அதற்காக பார்ட்டி வைத்தனர். அதில் மிருனாள் கலந்துகொண்டனர்.அதன்பின், சமீபத்தில் மிருனாள் தாகூர் படத்தின் பிரிமியர் விழாவில் தனுஷ் வந்திருந்தார். இதன்பின்தான் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்கிற தகவல் பாலிவுட் வட்டாரங்களில் பரவ துவங்கியது.இதுகுறித்து தனுஷ் மற்றும் மிருனாள் தாகூர் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்றும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(பொறுப்பு துறப்பு: இது பாலிவுட் ஊடங்கங்களில் இப்படி ஒரு செய்தி பரவி வருகிறது. இதற்கும் விடுப்பு தளத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.)

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version