இலங்கை
கடனைக் கேட்டவர் வெட்டிக்கொலை!
கடனைக் கேட்டவர் வெட்டிக்கொலை!
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். கடனாக வழங்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.